Tuesday, 13 August 2013

Thirupampuram Koyil




Maharaj Padmasthanandtha Swamigal, Secretary, Ramakrishna Mission Chennai delevering a speech at Thiru TSN Memorial Arch at Karkaththi- Thirupampuram Junction



தன் கணவரின் கனவை நினைவாக்கும் விதமாக தோரணவாயிலை கற்கத்தி திருபாம்புரம் சந்திப்பில் உலகில் எங்கணும் காணாதவகையில் அமைத்தமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திருமதி இராமதிலகம் நடராசசுந்தரம் அவர்களுக்கு ஆசி வழங்குகிறார் மகராஜ் பத்மஸ்தானந்தா சுவாமிகள்.